பெற்றோர்களே !! பாப்பாவுக்கு பாட்டில் பால் கொடுக்கறீங்களா? ஜாக்கிரதை!

 
 அன்பான வாசகர்களே...பாதுகாப்பு எச்சரிக்கை தகவல்.
 



உங்கள் வீட்டில் சின்னசிறு சிறிய குழந்தைகள் இருக்கிறார்களா?
 
அவர்கள் பால் டப்பாவில் பால் அல்லது தண்ணீர் போன்ற உணவுகள் குடிக்கிறார்களா? 
 
அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்.
 
பிளாஸ்டிக் பாட்டில்களில் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும்போது, சுகாதாரமான முறையைக் கடைபிடிப்பதில் தாய்மார்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்

நாம் நம் குழந்தைகள் குடிக்கும் பால் டப்பாவை மிகவும் சுத்தம் செய்து பாதுகாப்பான முறையில் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
 
குழந்தை பால் குடிக்கும் நேரம் தவிர்த்து பாட்டிலை சுத்தமான ஓர் இடத்தில் மூடி வைத்திருக்க வேண்டும். 
 

நாம் சாதாரணமாக கீழே வைத்து விட்டு வேறு வேலைகள் செய்ய சென்று விடுகிறோம் ஆனால் அந்த சில நிமிடங்களில் அந்த பால் டப்பாவில் ஈ, கொசு போன்றவர்களால் எவ்வளவு அசுத்தம் ஆகிறது என்று நமக்கு தெரியாமல் போய்விடுகிறது.
 
 
பாட்டிலை ஒவ்வொரு முறை பிரஷ்ஷால் சுத்தம் செய்து ஒவ்வொருமுறையும் பாட்டிலை வெந்நீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். தினமும் ஒரு வேளை வெந்நீரில் போட்டு கொதிக்கவிட்டு எடுக்க வேண்டும்.

மேலும் அறிய👇

இந்த வீடியோ பார்த்த பின்பாவது நாம் நம் குழந்தைகளின் பால் டப்பாவை மிகவும் பாதுகாப்பான முறையில் பாதுகாத்து நோய் பரவாமல் தடுப்போம்.

Comments

Popular posts from this blog

நாட்டு கோழி வளர்ப்பில் இவ்வளவு வருமானமா ?????

வேலை வாய்ப்பு மையத்தில்Online-ல் பதிவு செய்வது எப்படி ????