Posts

பெற்றோர்களே !! பாப்பாவுக்கு பாட்டில் பால் கொடுக்கறீங்களா? ஜாக்கிரதை!

Image
பெற்றோர்களே !! பாப்பாவுக்கு பாட்டில் பால் கொடுக்கறீங்களா? ஜாக்கிரதை!   Oct 24, 2020 Digital Mediya   அன்பான வாசகர்களே...பாதுகாப்பு எச்சரிக்கை தகவல்.   உங்கள் வீட்டில் சின்னசிறு சிறிய குழந்தைகள் இருக்கிறார்களா?   அவர்கள் பால் டப்பாவில் பால் அல்லது தண்ணீர் போன்ற உணவுகள் குடிக்கிறார்களா?    அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்.   பிளாஸ்டிக் பாட்டில்களில் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும்போது, சுகாதாரமான முறையைக் கடைபிடிப்பதில் தாய்மார்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் நாம் நம் குழந்தைகள் குடிக்கும் பால் டப்பாவை மிகவும் சுத்தம் செய்து பாதுகாப்பான முறையில் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.   குழந்தை பால் குடிக்கும் நேரம் தவிர்த்து பாட்டிலை சுத்தமான ஓர் இடத்தில் மூடி வைத்திருக்க வேண்டும்.    நாம் சாதாரணமாக கீழே வைத்து விட்டு வேறு வேலைகள் செய்ய சென்று விடுகிறோம் ஆனால் அந்த சில நிமிடங்களில் அந்த பால் டப்பாவில் ஈ, கொசு போன்றவர்களால் எவ்வளவு அசுத்தம் ஆகிறது என்று நமக்கு தெரியாமல் போய்விடுகிறது.     பாட்டிலை ஒவ்வொரு முறை பிரஷ்ஷால் சுத்தம் செய்து ஒவ்வொருமுறையும் பாட்டிலை வெந்நீரில் கழுவி சுத்தம் செய்ய

வேலை வாய்ப்பு மையத்தில்Online-ல் பதிவு செய்வது எப்படி ????

Image
Employment registration செய்வது எப்படி......தெரிந்து கொள்ளுங்கள்  Oct/23/2020     வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை எப்படி புதுப்பிப்பது என்பதை பற்றி இப்போது நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.  தேவையான ஆவனங்கள் குடும்ப அட்டை,  சாதி சான்றிதழ்,  பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?  Video Tutorial👉 Watch👉https://youtu.be/HnY1zXhBgfM முதலில் கீழ் உள்ள லின்ங்க்கை கிளிக் செய்யுங்க                    https://tnvelaivaaippu.gov.in/Empower/          அடுத்து அதில் click here for new user ID registration என்று இருக்கும் அதைகிளிக் செய்யுங்கள் அடுத்து அதில் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் I கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அதனை பத்திரமாக குறித்து வைத்து கொள்ளுங்கள் அடுத்து வரும் பக்கத்தில உங்களது Personal detail, Contactdetail, Qualifica

நாட்டு கோழி வளர்ப்பில் இவ்வளவு வருமானமா ?????

Image
நாட்டுக்கோழி இனங்கள் ஏறத்தாழ 20 வகையான நாட்டுக்கோழி இனங்கள் இந்தியாவில் உள்ளன, பரவலாக காணப்படும் இனங்களை பற்றிய சில தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன தமிழ் நாட்டில் வளர்க்கப்படும் 7 கோழி வகைகள் , 1.சண்டைக் கோழி அல்லது அசில் கோழி. 2.குருவுக் கோழி - 3, பெருவிடைக் கோழி 4.கடக்நாத் என்னும் கருங்கால் கோழி  5. கழுருக் கோழி அல்லது கிராப்புக் கோழி 6.கொண்டைக் கோழி 7.குட்டைக்கால் கோழி 👉அசில் என்னும் சண்டைக்கோழி அசில் என்பது அரேபிய மொழிச் சொல்லாகும். அசில் என்றால் உண்மையான அல்லது சுத்தமானது என்று பொருள். ஆந்திர மாநிலத்தின் கடற்கரை ஓர மாவட்டங்கள் இதன்தாயகமாகும். ஆந்திர மாநிலத்தில் உள்ள, கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் வாழும் ஆதிவாசிமக்கள், பல்லாண்டுகளாக இந்த சண்டைக் கோழிகளை வளர்த்து வருகின்றனர். இந்தியக் கோழி இனங்களிலேய இது தான் பெரிய கோழியாகும். இக்கோழிகளை பல காலமாக ஆந்திர மாநிலத்திலும், தமிழ்நாட்டினும் சண்டைக்காகவே வளர்த்து வருகின்றனர். அசில் இனக் கோழிகள் பெரிய உருவத்திற்கும், கம்பீரமான நடைக்கும், அதிக சக்திக்கும் சண்டையிடும் திறமைக்கும் பெயர் பெற்றதாகும். சேவல் 3-4 கிலோ எடையும், பெட்ட

பாக்கு மட்டை தட்டு தயாரித்து மாதம் 20ஆயிரம் முதல் 50000 ஆயிரம் வரை சம்பாதிப்பது எப்படி ????

Image
குறைந்த முதலீடு அதிக வருமானம் பாக்குமட்டை தட்டு தயாரித்து மாத வருமானம் 50,000/-வரை சம்பாதிக்கலாம்   Oct 22, 2020   DigitalMedia2020  0 சுய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த பாக்குமட்டை தட்டு தயாரித்து விற்பனை செய்யும் தொழில் சிறந்த தொழில் ஆகும். ஏன் என்றால் பிளாஸ்ட்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று நம் தமிழக அரசு அறிவித்துள்ளதால் இந்த மாற்று தேவை அதிகரித்து கொண்டுதான் இருக்கும் எனவே தயக்கம் இன்றி இந்த தொழிலை தொடங்கலாம். தேவையான முதலீடு:  பாக்குமட்டை தயாரிக்க இயந்திரம் மற்றும் மூலப்பொருட்களுக்கு மட்டும் தான் நம் முதலீடு  இயந்திரம் 40,000/ மற்றும் பாக்கு மட்டை  ரூ 30,000 சேர்த்து சுமார் ரூ 70,000 இருந்தால் போதும் தேவையான இட வசதி:  இந்த தொழில் துவங்குவதற்கு 10-க்கு 10 அடி நீளமுள்ள ஒரு சிறிய அறை இருந்தால் போதும்.  தேவைப்படும் இயந்திரம் பாக்குமட்டை தயாரிக்கும் இயந்திரங்களை பொறுத்த வரை பல வகைகள் உள்ளன.  குறைந்த விலையில் ஹேண்ட் ஆப்ரேட்டிங் மிசின் கிடைக்கின்றது பெடல் ஆப்ரேட்டிங் மிசின் மற்றும் ஆட்டோமேட்டிக் மிசின்களும் கிடைக்கின்றது தேவையான உற்பத்தி பொருட்கள்: மூல பொருட்களான பாக்குமட்ட